அரசு சேவை மையங்கள்
Main Menu
Welipitiya
Divisional Secretariat
වැලිපිටිය ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශය · Comprehensive Statistical Overview
Summary of major sectors across the division
ජනගහනය හා ජනතා විස්තර · Welipitiya DS Division — 2024
අධ්යාපනය · Akurassa Educational Zone — Welipitiya Educational Division — 2024
| Institution Type | Count | Status | Notes |
|---|---|---|---|
| Government Schools | 20 | Active | Akurassa Educational Zone |
| Pre-schools / Kindergartens | Multiple | Active | Community-based early education |
| Vocational Training Centres | Available | Registered | Skills development programmes |
| Dhamma Schools | Multiple | Religious | Buddhist religious education |
| University Admissions (2024) | Data available | Recorded | University intake from division |
කෘෂිකර්ම හා ධීවර · Agricultural statistics — Welipitiya DS Division 2024
| Category | Count | % of Households |
|---|---|---|
| Agricultural Families | 813 | 4.9% |
| Fishing Families | 250 | 1.5% |
| Farmer Pension Families | 380 | 2.3% |
| War Veterans | 9 | 0.05% |
| Families without Toilets | 21 | 0.13% |
| Families without Electricity | 8 | 0.05% |
සෞඛ්ය හා සමාජ සේවා · Health services and welfare programmes — 2024
| Programme | Beneficiaries | Type | Status |
|---|---|---|---|
| Public Assistance — Samurdhi Pensioners | 1,554+ | Monthly allowance | Active |
| Aswesuma Welfare Scheme | Registered | Means-tested support | Active |
| Elderly Care Homes | Available | Residential care | Operational |
| Children's Homes | Available | Child welfare | Operational |
| Disability Support | Registered | Social protection | Monitored |
යටිතල පහසුකම් හා ප්රවාහනය · Roads, utilities and connectivity — 2024
| Infrastructure Type | Availability | Notes |
|---|---|---|
| Banking Institutions | Available | Commercial and rural banks |
| Registered Businesses | Registered | Formal commercial establishments |
| Weekly Fairs (Pola) | Active | Traditional market trading |
| Cooperative Shops | Operational | Community cooperative stores |
| Manufacturing Industries | Registered | Small and medium industries |
| Tourism Facilities | Limited | Tourist hotels and guesthouses |
| Water Supply Schemes | Active | Government water distribution |
සමාජ සංවිධාන හා ආගම · Religious institutions, community organisations and social life — 2024
| Organisation Type | Availability | Role |
|---|---|---|
| Rural Development Societies | Active | Village-level development coordination |
| Youth Clubs | Active | Youth engagement and sports |
| Women's Societies | Active | Women's empowerment programmes |
| Elder Societies | Registered | Senior citizen welfare |
| Sports Clubs | Active | Sports development and recreation |
| Welfare Societies | Active | Community mutual aid |
| Cultural Centres | Available | Cultural preservation and events |
கொழும்பு பிரதேச செயலகத்தினுள் நீர் வழங்கல் தொடர்பாக மூன்று பிரதான பிரச்சனைகள் காணப்படுகின்றன.
- தாழ் அமுக்க பிரதேசங்களில் நீர் வழங்கல்.
- சட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகம்.
- பொது நீர் குழாய்களிலிருந்து நீர் வீண் விரயம்.
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை ஓரளவேனும் குறைப்பதற்காக பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- தனிப்பட்ட குழாய்நீர் விநியோகம் வழங்கப்பட்டன.
- சட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகத் தடை.
- குறைந்த காற்றழுத்த பரப்புகளுக்கு அதிக விட்டம் கொண்ட தண்ணீர் குழாய்கள் வழங்குதல்.
புளுமென்டல் குப்பைமேடும் அதன் பாதகமான விளைவும்
மாதம்பிட்டிய‚ மட்டக்குளிய‚ கொட்டாஞ்சேனை‚ புளுமென்டல் ஆகிய 4 பிரதேசங்களை இணைத்த ஏறத்தாழ அரை ஏக்கர் பரப்பளவை புளுமென்டல் குப்பைமேடு வியாபித்துள்ளது. ஏறத்தாழ 5000 குடும்பங்கள் இந்தக் குப்பைமேட்டிற்கு அண்மையில் வாழ்ந்து வருகின்றன. இந்த குப்பை கூழங்களால் நீர் வடிகால் அமைப்புக்களில் அடைப்புக்கள் ஏற்பட்டு நீரோட்டம் தடைப்படுகின்றன. இத்தகைய தன்மை மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பாக அமைகின்றது. இத்தகைய தன்மைகளால் நுளம்புகளின் பெருக்கம்‚ சுகாதாரமற்ற சுற்றாடல்‚ வளிமாசடைதல்‚ துர்நாற்றம் வீசுதல்‚ போன்ற தன்மைகளோடு விசேடமாக தொற்றுநோய்கள் வெகுவாகப் பரவுவதற்கு ஏதுவாக அமைகின்றது. இத்தகைய தன்மை கொழும்பு நகரத்தின் சுத்தம்‚ சூழல்‚ சுகாதாரத்தை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக கொழும்பு மாநகரசபையானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவற்றை வெற்றி காண்பதென்பது முயற்கொம்பாகவே உள்ளது. ஆகவே இக் குப்பை மேடானது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வதனால் மேற்குறித்த பிரச்சனைகளை ஓரளவேனும் குறைத்துக்கொள்ள முடியும். பசளையாக்குதல் என்பது இதற்கு இன்னுமோர் தீர்வாக அமைகின்றது. ஆனாலும் இது பெரியளவில் வெற்றிதரும் திட்டம் என்று கூறுவதற்கில்லை.
அண்மைக் காலங்களில் இந்தப் பெரும் பிரச்சனையை சூழல் சுற்றாடல் அமைச்சு பொறுப்பேற்றுள்ளதால் எதிர்காலத்தில் இப் பிரச்சனை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்குமுண்டு.
பொது இலக்கம்
+94 112 437 247
| பெயர் | பதவி | தொலைபேசி இல |
| திரு. டி.பி. விக்ரமசிங்க | பிரதேச செயலாளர் | +94 112 434 902 [நீடிப்பு : 101] |
| திரு. பி.எஸ்.பி. பெரேரா | உதவி பிரதேச செயலாளர் | +94 112 448 138 [நீடிப்பு : 103] |
| திருமதி. எம்.ஏ.எஸ். காஞ்சனா குணவர்தன | உதவி பிரதேச செயலாளர் | +94 112 320 572 [நீடிப்பு : 102] |
| செல்வி. ஆர்.பி.ஜே. லக்மலி | கணக்காளர் (செலுத்துதல்) | +94 112 421 684 [நீடிப்பு : 211] |
| கணக்காளர் (ஓய்வூதியம்) | ||
| திருமதி. பி.டி. ரூபசிங்க | உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) | +94 112 333 405 [நீடிப்பு : 212] |
| நிர்வாக அதிகாரி | +94 112 424 399 [நீடிப்பு : 104] | |
| செல்வி. கே.டி. சிரியாகாந்தி | நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்) | +94 112 424 521 [நீடிப்பு : 105] |
| செல்வி. ஆர்.என். சயூரங்கி | கூடுதல் மாவட்ட பதிவாளர் | +94 112 472 995 [நீடிப்பு : 116] |
| திரு. ஆர்.எ.ஐ. நளின் | கூடுதல் மாவட்ட பதிவாளர் | +94 112 472 995 [நீடிப்பு : 116] |
பக்கம் 2 / 2













